Advertisement

மோட்டோ ஜி ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது!

By: Monisha Tue, 01 Dec 2020 6:25:22 PM

மோட்டோ ஜி ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது!

இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 16 எம்பி பன்ச் ஹோல் கேமரா, ஸ்னாப்டிராகன் 750ஜி 5ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் வொல்கானிக் கிரே மற்றும் புராஸ்டெட் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 7 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

moto g,5g,sales,flipkart,smartphone ,மோட்டோ ஜி,5ஜி,விற்பனை,ப்ளிப்கார்ட்,ஸ்மார்ட்போன்

மோட்டோ ஜி 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD 20:9 டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, PDAF
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ac, ப்ளூடூத் 5.1, GPS
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 20 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

Tags :
|
|
|