Advertisement

பெட்ரோல் & டீசல் விலை குறைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்

By: vaithegi Sat, 09 Sept 2023 11:00:41 AM

பெட்ரோல் & டீசல் விலை குறைக்கப்படுமா? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, சுத்திகரிப்பு மற்றும் உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் ஏற்றுமதி, இறக்குமதி போன்றவற்றை பொருத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் தற்போது இந்தியாவில் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 7.50 குறைந்து ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

petrol & diesel price,drivers ,பெட்ரோல் & டீசல் விலை,வாகன ஓட்டிகள்

மேலும், கிட்டத்தட்ட 500 நாளாக உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென குறைத்து உள்ளது.

இதற்கு இடையே, உள்நாட்டில் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படுமா என்று பொதுமக்களின் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

Tags :