Advertisement

புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம்!

By: Monisha Sat, 04 July 2020 6:01:21 PM

புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம்!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் வளைந்த எட்ஜ்கள் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் டீப் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 249 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 18645 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

motorola company,smartphone,4gb ram,710 processor ,மோட்டோரோலா நிறுவனம்,ஸ்மார்ட்போன்,4 ஜிபி ரேம்,710 பிராசஸர்

மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 19.5:9 எல்சிடி ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி 118° வைடு ஆங்கில் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி

Tags :