Advertisement

குறைந்த விலையில் புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By: Monisha Sat, 30 May 2020 6:12:39 PM

குறைந்த விலையில் புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகி உள்ளது. புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் கொண்ட விலை குறைந்த மாடல் ஆகும்.

இந்தியாவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.

infinix,infinix hot 9 smartphone,budget price,highlights ,இன்ஃபினிக்ஸ்,இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்,பட்ஜெட் விலை,சிறப்பம்சங்கள்

இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 சிறப்பம்சங்கள்
- 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 12 நானோமீட்டர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- IMG பவர் விஆர் GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி லோ-லைட் சென்சார்
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி
- 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5 மற்றும் ஜிபிஎஸ்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 6.0 கஸ்டம் யுஐ
- 5000 எம்ஏஹெச் பேட்டரி

Tags :