Advertisement

வாட்ஸ்அப் ... வரவுள்ள புதிய அப்டேட்

By: vaithegi Fri, 30 Dec 2022 6:09:12 PM

வாட்ஸ்அப்     ...  வரவுள்ள புதிய அப்டேட்

இந்தியா: வாட்ஸ் அப் சாட்டில் 5 Contact-களை PIN செய்து கொள்ள முடியும் ... வாட்ஸ் அப் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் செய்திகள் பகிர்வு தளமாக உள்ளது. இச்செயலியில் அதிக அளவில் புதிய அப்டேட்கள் தற்போது செய்யப்பட்டு கொண்டு வருகின்றன. எனவே அதன்படி, முன்னர் மிகவும் சிறிய அளவிலான கோப்புகளை மட்டுமே பகிர முடியும்.
ஆனால், தற்போது அதிக பட்சம் 2 ஜிபி வரையிலான கோப்புகளை பகிரலாம். ஆரம்பத்தில் 256 பேர் மட்டுமே அதிக பட்சமாக ஒரு குழுவில் இருக்க முடியும். இதையடுத்து தற்போது குழுவின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 1026 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

update,whatsapp ,அப்டேட்,வாட்ஸ்அப்

அதிலும் குறிப்பாக, அதிக அளவிலான உறுப்பினர்களை கொண்ட குழுவின் செய்திகளை Mute செய்து கொள்ளவும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போது புதிதாக உங்கள் , முன்னதாக 3 கான்டாக்ட் மட்டுமே PIN செய்யும் வகையில் வாட்ஸ் அப் இருந்தது.

இதனை அடுத்து இதன் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய அப்டேட்டின் மூலம் முக்கியமான குரூப்களில் இருந்து வரும் செய்திகளை தவறவிடாமல் படித்துக் கொள்ள முடியும்.

Tags :
|