Advertisement

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் புது வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்!

By: Monisha Sat, 10 Oct 2020 6:00:14 PM

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் புது வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனினை 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 64 ஜிபி என இரு வெர்ஷன்களில் அறிமுகம் செய்திருந்தது. அந்த வரிசையில் கேலக்ஸி ஏ21எஸ் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் புதிய 6 ஜிபி + 128 ஜிபி மாடல் பிளாக், புளூ மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 720×1600 பிக்சல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 850 ஆக்டா கோர் பிராசஸர்
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
- 48 எம்பி f/2.0 பிரைமரி கேமரா
- 8 எம்பி f/2.2 அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி f/ 2.4 டெப்த் சென்சார்
- 2 எம்பி f/2.4 மேக்ரோ சென்சார்
- 13 எம்பி f/2.2 செல்ஃபி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார், முக அங்கீகார வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0
- யுஎஸ்பி டைப் சி
- 5,000 எம்ஏஹெச் பேட்டரி
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :