Advertisement

ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் நாளை மலேசியாவில் அறிமுகமாகிறது

By: Nagaraj Mon, 05 Oct 2020 1:05:24 PM

ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் நாளை மலேசியாவில் அறிமுகமாகிறது

ஒப்போ நிறுவனம் தனது ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போனை நாளை 6 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்கிறது. இதில் உள்ள சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒப்போ ஏ 93 ஸ்மார்ட்போன் ஆனது 6.43 அங்குல முழு எச்டி மற்றும் (1,080×2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தினைக் கொண்டுள்ளது, மேலும் இது மீடியாடெக் ஹீலியோ பி 95 SoC செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

megapixel,sensor,battery,oppo a93,fingerprint scanner ,மெகாபிக்சல், சென்சார், பேட்டரி,  ஒப்போ ஏ 93, கைரேகை ஸ்கேனர்

மேலும் கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல், சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இது 4,015 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் ஒப்போ ஏ 93 இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Tags :
|