Advertisement

தொடர்ந்து ஒரே விலை நீடிக்கும் பெட்ரோல், டீசல்

By: vaithegi Mon, 28 Nov 2022 07:55:17 AM

தொடர்ந்து ஒரே விலை நீடிக்கும் பெட்ரோல், டீசல்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை ..... சென்னையில் கடந்த 6 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். இதையடுத்து இந்நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஆறு மாதங்களாக மாற்றம் இல்லை என்றாலும் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags :
|