Advertisement

332-வது நாளாக மாற்றம் இல்லாமல் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல்

By: vaithegi Mon, 17 Apr 2023 12:49:37 PM

332-வது நாளாக மாற்றம் இல்லாமல் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல்

சென்னை: இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றம் இல்லை ... கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு செய்திருப்பதால் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

petrol,diesel ,பெட்ரோல் ,டீசல்

இதையடுத்து அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 30 அல்லது 0.45% அதிகரித்து ரூ.6,765 ஆக உள்ளது. ஆனால், 11 மாதங்கள் ஆன போதிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

332-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றம் இல்லாமல் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

Tags :
|