Advertisement

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் டீசல் விலை

By: vaithegi Mon, 03 Apr 2023 2:23:39 PM

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் டீசல் விலை

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் படி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை எதிர்பாராத உச்சத்தை தொட்டது. அதிலிருந்து தமிழகத்தில் உச்சத்திலேயே இருந்த பெட்ரோல் டீசல் விலை கடந்த 316 நாட்களாக மாற்றமின்றி இருக்கிறது.

அதன் படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும் டீசல் விலை ரூ. 94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

அதே போன்று இன்று தொடர்ந்து 317வது நாளாகவே பெட்ரோல் டீசல் விலயில் மாற்றம் இல்லை. அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தாலும், விலை எப்போது குறையும் என்பதே பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Tags :
|