Advertisement

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு

By: vaithegi Mon, 30 Jan 2023 08:43:38 AM

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு

பாகிஸ்தான் : மேலும் அதிகரிப்பு , பொதுமக்கள் அவதி ..... பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து கொண்டு வருகிறது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில் அங்கு பெட்ரோல், டீசல் விலை . இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார் நேற்று வெளியிட்டார்.

petrol,diesel,pakistan ,பெட்ரோல், டீசல்,பாகிஸ்தான்

எனவே அதன்படி அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.35 அதிகரிக்கபட்டுள்ளது. அதே போன்று மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆயில் போன்றவற்றின் விலை லிட்டருக்கு தலா ரூ.18 உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து விலை உயர்வுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.249.80 ஆகவும், டீசல் விலை ரூ.262.80 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.189.83 ஆகவும், டீசல் ஆயில் விலை லிட்டருக்கு ரூ.187 ஆகவும் உள்ளது.

Tags :
|
|