Advertisement

தொடர்ந்து 277-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

By: vaithegi Wed, 22 Feb 2023 09:25:37 AM

தொடர்ந்து 277-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.

இந்வே நிலையில், சென்னையில் கடந்த 276-வது நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி 1 லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

petrol,diesel,chennai ,பெட்ரோல், டீசல்,சென்னை

அந்த வகையில் தொடர்ந்து 277-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. எனவே அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags :
|
|