Advertisement

158வது நாளாக மாற்றமின்றி தொடர்கிறது பெட்ரோல், டீசல் விலை

By: Nagaraj Wed, 26 Oct 2022 10:20:19 AM

158வது நாளாக மாற்றமின்றி தொடர்கிறது பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

diesel,fix the prices,oil companies,petrol ,சர்வதேச சந்தையில், டாலருக்கு நிகரான, நிலவும் கச்சா எண்ணெய், விலை

அந்த வகையில், கடந்த 157 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து 158வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|