Advertisement

234-வது நாளாக பெட்ரோல் டீசல் அதே விலையில் நீட்டிப்பு

By: vaithegi Tue, 10 Jan 2023 09:45:05 AM

234-வது நாளாக  பெட்ரோல் டீசல் அதே விலையில் நீட்டிப்பு

சென்னை: சுமார் 8 மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதையும் அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 233 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கவில்லை என்பதையும் நாம் பார்த்து கொண்டு வருகிறோம்.

அந்த வகையில் இன்று 234-வது நாளாகவும் அதே விலையில் தான் பெட்ரோல் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது.

petrol,diesel,chennai ,பெட்ரோல், டீசல் ,சென்னை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இருந்தது

ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏறினாலும் இறங்கினாலும் இந்தியாவில் கடந்த எட்டு மாதங்களாக ஒரே விலையில் விற்பனை ஆகி வருவது சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|