Advertisement

மாறாத பெட்ரோல், டீசல் விலை

By: vaithegi Mon, 13 Feb 2023 2:16:05 PM

மாறாத பெட்ரோல், டீசல் விலை

சென்னை: கடந்த 267 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயராத நிலையில் இன்று 268 வது நாளாகவும் உயரவில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 எனவும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

இந்த நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதை அடுத்து உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து ஏராளமான கச்சா எண்ணையை கொள்முதல் செய்து வைத்திருந்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
|