Advertisement

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரிப்பு

By: vaithegi Fri, 20 Oct 2023 3:39:11 PM

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரிப்பு


சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் பருவமழை மற்றும் நவராத்திரி பண்டிகையை தொடர்ந்து காய்கறிகளின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என காணலாம்.

அந்த வகையில், அவரைக்காய் கிலோவுக்கு ரூ.60க்கும், நெல்லிக்கனி ரூ. 89க்கும், மக்காச்சோளம் ரூ. 85க்கும், பீன்ஸ் கிலோ ரூ.75க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.30-க்கும், கத்தரிக்காய் ரூ. 30-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 12க்கும், குடைமிளகாய் ரூ.50க்கும், கேரட் ரூ. 30-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

price of vegetables,navratri festival ,காய்கறிகளின் விலை,நவராத்திரி பண்டிகை

இதனை தொடர்ந்து, காலிஃப்ளவர் ரூ,25 க்கும், சௌசௌ காய் கிலோவுக்கு ரூ. 20-க்கும், கொத்தவரை ரூ. 25க்கும், வெள்ளரிக்காய் கிலோ ரூ.80க்கும், இஞ்சி ரூ.250க்கும், பச்சை பட்டாணி ரூ. 150-க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும்,

மேலும் கோவக்காய் ரூ.20க்கும், வெண்டைக்காய் ரூ. 90க்கும், நூக்கல் ரூ. 50க்கும், பெரிய வெங்காயம் ரூ. 44க்கும், பீக்கங்காய் ரூ.40க்கும், உருளைக்கிழங்கு ரூ. 32க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :