Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

By: vaithegi Sun, 14 May 2023 2:04:39 PM

ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தங்கத்தின் விலை நிலவரம் கடந்த சில நாட்களாகவே இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கான உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது.

இதனை அடுத்து விலை ஏற்றமானது ஆயிரங்களிலும் அதே நேரம் விலை குறைவு நூறுகளிலும் தான் வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்றைய சந்தை விலையிலேயே ஞாயிற்று கிழமையான இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

gold price,market ,தங்கத்தின் விலை,சந்தை

எனவே அதன்படி, 1சவரன் 22கேரட் தங்கம் ரூ.45720 க்கும், 1 கிராம் ரூ.5715 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, 24 கேரட் தங்கம் 1 சவரன் ரூ. 49472 க்கும், 1 கிராம் ரூ.6184 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலையானது ரூ.78.50 க்கும் 1 கிலோ ரூ.78,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :