- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ய நிலை; மூடிஸ் நிறுவனம் கணிப்பு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ய நிலை; மூடிஸ் நிறுவனம் கணிப்பு
By: Nagaraj Sat, 09 May 2020 5:54:20 PM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ய நிலை... இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதியாண்டில் பூஜ்ய நிலையை எட்டும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் தனது மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியப் பொருளாதார வளா்ச்சியின் தரம் சமீபத்திய சில ஆண்டுகளில் சரிவடைந்து விட்டது. ஒப்பீட்டளவில் குறைந்த உற்பத்தி திறன் மற்றும் வேலைவாய்ப்பு பலவீனமான நிலையில் காணப்படுவது கிராமப்புற குடும்பங்களிடையே நிதி அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
Tags :
economy |
growth |