Advertisement

இன்றைய வர்த்தக நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்

By: vaithegi Fri, 31 Mar 2023 11:50:28 AM

இன்றைய வர்த்தக நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்

இந்தியா: இன்றைய வர்த்தக நாளில் 58,273 புள்ளிகள் என்றுத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 658 புள்ளிகள் அல்லது 1.14% என உயர்ந்து 58,618 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 181.65 புள்ளிகள் அல்லது 1.06% உயர்ந்து 17,262 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதனை அடுத்து முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,960 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,080 ஆகவும் நிறைவடைந்தது.

இதையடுத்து சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே இந்தியா லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி லிமிடெட், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

sensex,companies ,சென்செக்ஸ் ,நிறுவனங்கள்

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

அதைத்தொடர்ந்து நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் லிமிடெட், நெஸ்லே இந்தியா லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி லிமிடெட், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட், டைட்டன் கம்பெனி, டிவிஸ் லேபரட்டரீஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Tags :
|