Advertisement

இந்த மாதத்திற்கான பங்கு சந்தை விடுமுறை நாட்கள்

By: vaithegi Tue, 01 Aug 2023 11:06:32 AM

இந்த மாதத்திற்கான பங்கு சந்தை விடுமுறை நாட்கள்

இந்தியா: ஆகஸ்ட்டில் 9 நாட்கள் பங்கு சந்தை வர்த்தகம் கிடையாது ..இந்தியாவில் வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கான பங்கு சந்தை விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி 9 நாட்கள் விடுமுறை .இந்தியாவில் பங்குச்சந்தைகள் அனைத்து நாட்களிலும் இயங்கி கொண்டு வருகிறது. தினந்தோறும் வர்த்தகம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பொதுவாக பங்கு சந்தைகள் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி தினங்களில் மூடப்படும். மேலும் அது தவிர முக்கிய பண்டிகைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் பங்கு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும். இந்த விடுமுறை மாதந்தோறும் மாறுபடும்.

stock market,holiday , பங்கு சந்தை ,விடுமுறை

அந்த வகையில் வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் பங்கு சந்தைக்கு 9 நாட்கள் விடுமுறை வரவுள்ளது.
விடுமுறை பட்டியல்:

05.08.2023 – சனிக்கிழமை
06.08.2023 – ஞாயிறு விடுமுறை
12.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
13.08.2023 – ஞாயிறு விடுமுறை
15.08.2023 – சுதந்திர தின விடுமுறை

19.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
20.08.2023 – ஞாயிறு விடுமுறை
26.08.2023 – சனிக்கிழமை விடுமுறை
27.08.2023 – ஞாயிறு விடுமுறை

Tags :