Advertisement

இஞ்சியின் விலை மட்டும் குறையாமல் தினசரி உச்சம்

By: vaithegi Wed, 04 Oct 2023 2:52:14 PM

இஞ்சியின் விலை மட்டும் குறையாமல் தினசரி உச்சம்


சென்னை: எகிறும் இஞ்சியின் விலை ... தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து காய்கறிகளின் விலை வெகுவாக சரிந்து கொண்டு வருகிறது இதனால் சாமானிய மக்கள் தினசரி காய்கறிகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து இதில் இஞ்சியின் வரத்து மட்டும் குறைவாக உள்ளதால் அதன் விலை தினசரி உச்சம் தொட்டு கொண்டு வருகிறது. அதாவது இன்றைய நிலவரப்படி 1 கிலோ இஞ்சி ரூ.290-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்ற காய்கறிகளின் விலை பட்டியல் பின்வருமாறு

ginger,price list ,இஞ்சி, விலை பட்டியல்

விலை பட்டியல்:

பீன்ஸ் – ரூ.80
வெண்டைக்காய் – ரூ. 20
பூசணி- ரூ. 20
புடலங்காய் – ரூ.20
தக்காளி – ரூ.17

இதையடுத்து அவரை ரூ.30
கோவக்காய் – ரூ.18
தேங்காய் -ரூ.30
வாழைக்காய் – ரூ.30
கருவேப்பிலை – ரூ.25
புதினா- ரூ.46

Tags :
|