Advertisement

தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது

By: vaithegi Mon, 09 Oct 2023 4:07:51 PM

தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது


சென்னை: இன்று கிராமிற்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 5365க்கு விற்பனை ...தமிழகத்தில் தங்கம் விலையானது இந்த மாத தொடக்கத்தில் இருந்து குறைந்து கொண்டே வருகிறது. அதன் படி இன்றும் தங்கம் விலையானது சரிந்து உள்ளது.

அந்த வகையில் 22காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ. 5365 க்கும், 1 சவரன் தங்கம் ரூ.42920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று 24 காரட் தங்கம் விலை கிராம் ரூ. 5835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price,sale ,தங்கம் விலை,விற்பனை

1 சவரன் ரூ. 46680க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும், 1 சவரன் தங்கம் ரூ. 75500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் விலை குறைவால் நகைப்பிரியர்கள் சற்று சந்தோஷத்தில் இருக்கின்றனர். அடுத்து ஐப்பசி மாதம் தொடங்கியதும் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :