Advertisement

இன்றும் குறைந்துள்ளது தங்கத்தின் விலை

By: vaithegi Tue, 07 Nov 2023 10:28:44 AM

இன்றும் குறைந்துள்ளது தங்கத்தின் விலை


சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. 45,720-க்கு விற்பனையானது. எனவே இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 5715-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 45,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700க்கு தங்கத்தின் விலை செய்யப்பட்டது.

the price of gold,the price of gold , தங்கத்தின் விலை, தங்கத்தின் விலை

இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. இதன் மூலம் 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,360க்கு விற்பனையாகிறது.

மேலும் அத்துடன் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,670க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையானது கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.77.50க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனையாகிறது.

Tags :