Advertisement

  • வீடு
  • வணிகம் or வர்த்தகம்
  • கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் குறைவு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் குறைவு

By: vaithegi Mon, 24 July 2023 11:23:47 AM

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் குறைவு

சென்னை: தமிழகத்தில் கடந்த வார துவக்கத்தில் அதிரடியாய் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் வார இறுதி நாட்களின் பொழுது தங்கத்தின் விலை திடீரென சரிவடைந்தது.

அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 6022 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 48,176 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்றைய தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

அதாவது, சென்னையில் இன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 குறைந்து 6,012 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 48,096 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold price,sale , தங்கத்தின் விலை,விற்பனை


இந்த நிலையில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மீண்டும் குறைய துவங்கியுள்ளதால் தாய்மார்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதை தொடர்ந்து, சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 80.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று எவ்வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :