Advertisement

தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்த நிலையில் இன்று குறைவு

By: vaithegi Fri, 06 Oct 2023 12:55:04 PM

தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்த நிலையில் இன்று குறைவு

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.6) குறைந்தது .. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42,360 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5295 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி 1 கிராம் தங்கம் ரூ.10 குறைந்து கிராம் ரூ.5295க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.42280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price,sale ,தங்கம் விலை ,விற்பனை


அதே போல 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.5755க்கும், 1 சவரன் தங்கம் ரூ.46040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலையும் 50 காசுகள் குறைந்து உள்ளது.

இதையடுத்து அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.00க்கும், 1 கிலோ தங்கம் ரூ. 73000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருப்பதால், பொதுமக்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.


Tags :