Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது இன்று அதிரடியாக குறைந்துவுள்ளது

By: vaithegi Thu, 07 Sept 2023 1:03:18 PM

ஆபரணத்  தங்கத்தின் விலை ஆனது இன்று அதிரடியாக குறைந்துவுள்ளது

சென்னை: ஆகஸ்ட் மாத இறுதி முதல் தங்கத்தின் விலை ஆனது அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தை காட்டிலும் இன்றைய தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து உள்ளது.

இதையடுத்து அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூபாய் 44,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிராம் தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 10 குறைந்து ரூ. 5520 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை

இதேபோல்ன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஆனது 1 சவரன் ரூபாய் 47 ஆயிரத்து 920 க்கும், 1 கிராம் ரூபாய் 5990க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் 1 கிராமிற்க்கு ரூபாய் 1 குறைந்து ரூபாய் 77.50-க்கும், 1 கிலோ வெள்ளி ₹ 77 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தங்க நகை வாங்க திட்டமிட்டு உள்ள மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :