Advertisement

ஆபரணத் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாரத வகையில் இன்று குறைந்துள்ளது

By: vaithegi Wed, 28 June 2023 4:00:20 PM

ஆபரணத் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாரத வகையில் இன்று குறைந்துள்ளது

சென்னை: 1 சவரன் ரூ. 43,568 ஆவது விற்பனை ... கடந்த வாரங்களில் தொடர்ந்து குறைந்து வந்து தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் சற்று ஏற்றம் கண்டது. அதன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 1 சவரன் 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,475 ரூபாயாக விற்பனையானது. அதேபோன்று வெள்ளியின் விலை கிராம் இருக்கு 10 காசுகள் அதிகரித்து 1 கிராம் வெள்ளி ரூ. 75. 70 காசுகளாக விற்கப்பட்டது.

price of jewelery gold,silver ,ஆபரணத் தங்கத்தின் விலை,வெள்ளி

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 232 ரூபாய் குறைந்துள்ளது. எனவே அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 29 குறைந்து 1 கிராமுக்கு ரூ. 5,440 ஆகவும், சவரனுக்கு ரூ. 232 குறைந்து 1 சவரன் 43,568 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இத்தடுத்து இன்றைய தினம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி 75 இதையடுத்து 70 காசுகளாகவும், 1 கிலோ வெள்ளி 75 ஆயிரத்து 700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :