Advertisement

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது

By: vaithegi Mon, 26 June 2023 10:44:00 AM

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது

சென்னை:கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த வந்த நிலையில் இன்று ஒரே அடியாக உயர்ந்து உள்ளது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் கழகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 உயர்வு .

இதனை அடுத்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டு வருகிறது. கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலையானது 46ஆயிரத்தை எட்டியது.

jewelery gold price,chennai ,ஆபரண தங்கத்தின் விலை ,சென்னை

இதையடுத்து இது சாமானியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தினசரி தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்துள்ளது. இதன் மூலம் 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை 43 ஆயிரத்து 760 ஆக உள்ளது. 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 15 அதிகரித்து ரூ.5470க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :