Advertisement

பட்ஜெட் விலையில் ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது

By: Nagaraj Mon, 07 Sept 2020 5:06:21 PM

பட்ஜெட் விலையில் ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது

பக்கா பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்...சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ஏ ஸ்மார்ட்போன் பக்கா பட்ஜெட் விலையில் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களிலும் 13 எம்பி பிரதான கேமராவோடு விற்பனைக்கு வருகிறது.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி தனது ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் எம்ஐ.காம் மூலம் விற்பனைக்கு வருகிறது.

smartphone,budget price,xiaomi,sales ,ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலை, சியோமி, விற்பனை

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியானது. 2ஜிபி ரேம் மாடல் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.6,799-க்கும், மேலும் 3ஜிபி ரேம் மாடல் வேரியண்டின் விலை ரூ.7,499-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் ப்ளாக், கடல் ஊதா நிறம், நேட்சர் க்ரீன் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

Tags :
|