Advertisement

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

By: vaithegi Fri, 12 Aug 2022 07:52:30 AM

சென்னையில்  இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

petrol,diesel,prices , பெட்ரோல், டீசல்

இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து 80-வது நாளாகவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை. அதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும், டீசல் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அனாலும், இன்னும் பெட்ரோல், டீசல் குறைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|
|