Advertisement

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

By: Nagaraj Thu, 05 Oct 2023 09:20:33 AM

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

bensin,harga solar,tidak ada perubahan,bensin,dijual ,
பெட்ரோல், டீசல் விலை, மாற்றமில்லை, பெட்ரோல், விற்பனை

இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 502 -வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|
|