Advertisement

இன்று தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக குறைந்துள்ளது

By: vaithegi Wed, 13 Sept 2023 1:46:09 PM

இன்று தங்கத்தின் விலை ஆனது அதிரடியாக குறைந்துள்ளது

சென்னை: செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 அதிகரித்தது.

எனவே அதன்படி ஒரு கிராம் ரூ. 5,515க்கும், சவரன் ரூ.44,120க்கும் விற்பனையானது. அதேபோன்று நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹40 அதிகரித்தது. கிராமுக்கு ₹5 அதிகரித்து 1 கிராம் ₹5,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன் மூலம் 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ₹44,160க்கு விற்பனையானது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை


இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்தது.ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்த நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5480-க்கும் விற்பனையாகிறது.

இதையடுத்து அதேபோன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்த நிலையில் ஒரு சவரன் ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :