Advertisement

இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

By: vaithegi Thu, 17 Aug 2023 2:36:03 PM

இன்று அதிரடியாக குறைந்தது தங்கம் விலை

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை ...தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 1 சவரன் தங்கம் 43 ஆயிரத்து 960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இதனை அடுத்து கிராமுக்க 5 ரூபாய் குறைந்து 1 கிராம் ஆபரண தங்கம் 5 ஆயிரத்து 495 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று அதிகரித்தது. கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 76 ரூபாய் 20 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது.

gold price,sale ,தங்கம் விலை,விற்பனை

இந்நிலையில், இன்றும் சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.39 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :