Advertisement

இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது

By: vaithegi Mon, 23 Oct 2023 11:13:12 AM

இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது

சென்னை: தங்கத்தின் விலையானது ரூ.80 குறைந்துள்ளது ... .தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகி

jewelery gold prices,jewelery lovers ,ஆபரண தங்கத்தின் விலை , நகை பிரியர்கள்

கடந்த 21ஆம் தேதி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.5,670-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,280க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,660க்கு விற்பனையாகிறது.

Tags :