Advertisement

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துவுள்ளது

By: vaithegi Thu, 25 May 2023 10:26:14 AM

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துவுள்ளது

சென்னை: தங்கம் விலை அவ்வப்போது ஏற்றம் இரக்கத்தை கண்டுவரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து உள்ளது. தங்க அணிகலன்களுக்கு மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் மவுசு அதிகம் தான். நாட்டில் வசிக்கும் பல மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர்.

இதையடுத்து இந்த நிலையில், தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று குறைந்து உள்ளது.

gold price,gold jewelry ,தங்கத்தின் விலை,தங்க அணிகலன்

எனவே அதன்படி , சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.300 குறைந்து 45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ. 5,625க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,665-க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.45,320 -க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :