Advertisement

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

By: vaithegi Thu, 23 Nov 2023 11:39:07 AM

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னை: உயர்ந்தது தங்கம் ...சென்னையில் நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.45,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 1 கிராம் ரூ.5730க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் அதிகரித்தது .

இதையடுத்து சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையானது.

gold price,sale ,தங்கத்தின் விலை,விற்பனை


இந்த நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து ரூ. 5740க்கு விற்பனையாகிறது.

எனவே இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து 79 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Tags :