Advertisement

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு

By: vaithegi Tue, 09 May 2023 11:00:49 AM

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரிப்பு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.45,736-க்கு விற்பனை ..... தங்கம் விலை தொடர்ந்து அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் கடந்த வாரம் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராம் 5,692 ரூபாய்க்கும், 1 சவரன் ஆபரணத்தங்கம் 45,536 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதை தொடர்ந்து நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து 1 சவரன் ரூ.45,680க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி விலை 30 காசுகள் அதிகரித்து, 1 கிராம் வெள்ளி 82 ரூபாய் 70 காசுகளுக்கும், 1 கிலோ வெள்ளி ரூ.82,700க்கு விற்கப்படுகிறது.

the price of gold,shaven , தங்கத்தின் விலை சவரன்

இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 அதிகரித்து 5,717க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ56 அதிகரித்துள்ளது.

எனவே இதன் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,736க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 1 கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து ரூ.82.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :