Advertisement

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

By: vaithegi Tue, 26 July 2022 07:21:00 AM

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.

அதன்படி , கடந்த 65 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

இந்த நிலையில், தொடர்ந்து 66-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை.

இதனால், இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|