Advertisement

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

By: vaithegi Mon, 08 Aug 2022 07:59:31 AM

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து 79-வது நாளாகவே இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமில்லை.

அதன்படி இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அனாலும், இன்னும் பெட்ரோல், டீசல் குறைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|