Advertisement

இன்றைய பெட்ரோல், டீசல் விலை பட்டியல்

By: vaithegi Sat, 21 Oct 2023 1:03:54 PM

இன்றைய பெட்ரோல், டீசல் விலை பட்டியல்

சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை 2 ஆண்டுகளாக அதே விலையில் விற்பனை ...பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் மற்றும் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றை பொறுத்து ஒவ்வொரு நாளும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்ட வருகிறது.

அந்த வகையில், கடந்த 2021 -ம் ஆண்டு திடீரென பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.59க்கும் விற்பனை செய்யப்பட்டது.

petrol,diesel price,sale ,பெட்ரோல், டீசல் விலை ,விற்பனை

இதன் பின், பெட்ரோல், டீசலின் விலை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

எனவே அதன் அடிப்படையில், பெட்ரோல் மீதான கலால் வரி அடிப்படையில் ரூ. 9 குறைந்து ரூ.110. 63க்கும், டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் ரூ.7.5 குறைந்து ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வரையிலும் பெட்ரோல், டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் பெட்ரோல் லிட்டருக்கு 11.63 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :
|