Advertisement

பொதுமக்கள் கவனத்திற்கு .. இன்றைய பெட்ரோல் டீசல் நிலவரம்

By: vaithegi Wed, 19 Apr 2023 1:09:27 PM

பொதுமக்கள் கவனத்திற்கு  ..  இன்றைய பெட்ரோல் டீசல் நிலவரம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 300 நாட்களுக்கு மேலாக எவ்வித மாற்றமுமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது ....

நாட்டில் பெட்ரோல் டீசல் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்ததால் பொதுமக்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் படி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது.

இந்த நடைமுறையானது பல காலமாக இருந்து கொண்டு வருகிறது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலையானது உச்சத்தை பெற்றது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

அதனை தொடர்ந்து 300 நாட்களுக்கு மேலாக இந்த விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் டீசல் விலையானது எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, 333-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




Tags :
|