Advertisement

இன்றைய காய்கறிகளின் விலைவாசிபட்டியல்

By: vaithegi Mon, 16 Oct 2023 3:33:51 PM

இன்றைய காய்கறிகளின் விலைவாசிபட்டியல்

சென்னை: தமிழகத்தில் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றிய அறிக்கைகள் தினசரி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்திற்கான காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி காய்கறிகளின் விலை ஆனது ஒரு கிலோ என்ற அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரைக்காய் ரூபாய் 75 , பீன்ஸ் ரூபாய் 80, பீட்ரூட் ரூ.40, பாகற்காய் ரூபாய் 30, கத்தரிக்காய் ரூபாய் 35, முட்டைக்கோஸ் ரூபாய் 15, கேரட் ரூபாய் 30 , காலிபிளவர் 1 ரூபாய் 25 , முருங்கைக்காய் ரூபாய் 60, இஞ்சி ₹240, மலைப்பூண்டு ரூபாய் 120, நாட்டு பூண்டு ரூபாய் 150 ஆகும்.

price of vegetables,quantity ,காய்கறிகளின் விலை,நிலவரம்

மேலும், பச்சை பட்டாணி ரூபாய் 150, கோவைக்காய் ரூபாய் 20, வெண்டைக்காய் ரூபாய் 30, பெரிய வெங்காயம் ரூபாய் 30, சின்ன வெங்காயம் ரூபாய் 90, உருளைக்கிழங்கு பெரியது ரூபாய் 32, புடலங்காய் ரூபாய் 30, தக்காளி ரூபாய் 20 என்ற விலை நிலவரங்களின்படி காய்கறிகள் தமிழகத்தில் உள்ள காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இது காய்கறிகளின் மொத்த விலையாகும். சில்லறை விற்பனை விற்பனையாளர்கள் இந்த தொகையிலிருந்து 5 முதல் 10ரூபாய் வரை கூடுதலாக நிர்ணயித்து விற்பனை செய்வார்கள்.

Tags :