Advertisement

நேற்றைய விலையை விட இன்று காய்கறி விலை சற்று குறைவு

By: vaithegi Sat, 21 Oct 2023 2:57:04 PM

நேற்றைய விலையை விட இன்று காய்கறி விலை சற்று குறைவு

சென்னை: இன்றைய (அக்.21) காய்கறி விலை நிலவரம் .. தமிழகத்தில் இன்று (அக்.21) காய்கறி விலை எவ்வளவு என்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே அதன் படி ஒரு கிலோ அவரைக்காய் ரூ.60க்கும்,

இதனை அடுத்து பீன்ஸ் ரூ.65க்கும், பீட்ரூட் ரூ.40க்கும், பாகற்காய் ரூ.30க்கும், கத்திரிக்காய் ரூ.30க்கும், பட்டர்பீன்ஸ் ரூ.90க்கும், முட்டை கோஸ் ரூ. 12க்கும், கேரட் ரூ.30க்கும், காலிபிளவர் ரூ.25க்கும், சவ்சவ் ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

vegetables,beans ,காய்கறி ,பீன்ஸ்


அதே போன்று தேங்காய் ரூ.32க்கும், முருங்கைக்காய் ரூ.60க்கும், பூண்டு ரூ.180க்கும், இஞ்சி ரூ.250க்கும், பச்சை பட்டாணி ரூ.150க்கும், பச்சை மிளகாய் ரூ.30க்கும், கோவைக்காய் ரூ.25க்கும், வெண்டைக்காய் ரூ.30க்கும்,

மேலும் சின்ன வெங்காயம் ரூ.90க்கும், உருளைக்கிழங்கு ரூ.30க்கும், முள்ளங்கி ரூ. 50க்கும், புடலங்காய் ரூ.30க்கும், தக்காளி ரூ.20க்கும், வாழைப்பூ ரூ.25க்கும், பூசணி ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :