Advertisement

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலை என்ன

By: vaithegi Mon, 29 May 2023 2:01:28 PM

இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலை என்ன

சென்னை: இந்த மாத இறுதியில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது, மக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்திவுள்ளது ...

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 5595.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.44760.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையடுத்து நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6064க்கும், சவரனுக்கு 48 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது இன்று சென்னையில் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்திருக்கிறது.

gold price,chennai , தங்கத்தின் விலை,சென்னை

அதாவது, சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6,059 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 77.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags :