Advertisement

இன்றைய பெட்ரோல், டீசல் விலையின் நிலை என்ன?

By: vaithegi Mon, 21 Nov 2022 10:19:23 AM

இன்றைய  பெட்ரோல், டீசல் விலையின் நிலை என்ன?

சென்னை : பெட்ரோல், டீசல் விலை ... சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.64 என்றும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

மேலும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவின் அண்டை நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளில் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags :
|