Advertisement

ஞாயிற்று கிழமையான இன்றைய தங்க நகை விலை நிலவரம் என்ன?

By: vaithegi Sun, 28 May 2023 12:45:40 PM

ஞாயிற்று கிழமையான இன்றைய தங்க நகை விலை நிலவரம் என்ன?

சென்னை: ரூ,45,000 க்கு மேல் விற்பனை ஆகிவந்த தங்கத்தின் விலையானது கடந்த வெள்ளிகிழமை முதல் அதற்கு கீழ் இறங்கி உள்ளது. இதனால் நகைவாங்க திட்டமிட்டிருந்த மக்கள் சற்று நிம்மதி அடைந்து கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

இதையடுத்து இந்த நிலையில், ஞாயிற்று கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை என்பதால், நேற்று நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே இன்றும் தங்கம் விற்பனை செய்யப்படும்.

gold jewelery price,sale ,தங்க நகை விலை,விற்பனை

எனவே அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.5600 க்கும், ஒரு சவரன் ரூ.44800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6064 க்கும்,ஒரு சவரன் ரூ.48512 க்கும் விற்பனை செய்யப்படும்.

இதேபோன்று , வெள்ளியானது சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் ரூ,77.00க்கும், ஒரு கிலோ ரூ.77000 கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :