Advertisement

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி .. பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

By: vaithegi Wed, 22 Feb 2023 10:32:00 AM

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி   ..  பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?

இந்தியா: அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாதது ஏன் என்று எதிர் கட்சிகள் கேள்வி எழுப்பி கொண்டு வருகின்றன.

இதையடுத்து இந்தியாவில் கடந்த 275 நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. இந்த நிலையில் இன்று 276 வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை எண்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

petrol,diesel,international market ,பெட்ரோல், டீசல்,சர்வதேச சந்தை

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி கொண்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Tags :
|
|