Advertisement

ஞாயிற்றுக்கிழமையான இன்று தங்கம் விலை நிலவரம் குறித்து காணலாம்

By: vaithegi Sun, 06 Aug 2023 12:47:37 PM

ஞாயிற்றுக்கிழமையான இன்று தங்கம் விலை நிலவரம் குறித்து காணலாம்

சென்னை: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடங்கியது முதல் பல முக்கிய பொருள்கள் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆபரணத் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமையின் விலை நிலவரத்தையே ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

gold price,chennai ,தங்கம் விலை ,சென்னை

எனவே அதன்படி 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூபாய் 5555 க்கும், 1 சவரன் ரூபாய் 44,440க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 24 கேரட் தங்கம் 1 கிராம் 6025 ரூபாய்க்கும், 1 சவரன் 48 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து தங்கத்தை தொடர்ந்து சில்லரை விற்பனையில் வெள்ளியின் விலை ஆனது 1 கிராம் ரூபாய் 78.50 க்கும், 1 கிலோ ரூ.78 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தை மக்கள் தினசரி கவனித்து வருவதால் விலை அதிகரிப்பு குறித்து அதிர்ச்சியில் உள்ளனர்.


Tags :